Wednesday 13 November 2013

முதுகு வலியைக் குறைப்பதற்கான சில எளிய வழிகள்!!!

இரவில் நல்ல ஆழ்த உறக்கம் தேவை

இரவில் நன்றாக தூங்குவது முதுகு வலியிலிருந்து நிவாரணம் தரும். தூக்கமின்மை கூட முதுகு வலி ஏற்படுத்தும். நல்ல அமைதியான தூக்கம் கிழிந்த தசைகளையம் வீக்கமுற்ற இனைப்புகளையும் சரி செய்து விடும். நீங்கள் நல்ல மெத்தையில் உறங்க வேண்டியதும் அவசியம். கடினமான மெத்தையில் உறங்கினால் வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆதலால் நல்ல மெத்தையை தேர்ந்தெடுக்கவும், வேறு வேறு நிலைகளில் உறங்கவும் முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு வசதியான நிலையை கண்டறியுங்கள். முதுகெலும்பை வளைந்த நிலையில் வைத்து உறங்குவதை தவிர்க்கவும்.

வைட்டமின்கள்

முதுகு வலியை சரி செய்யும் முயற்சியின் அடுத்தபடியாக, போதுமான அளவு வைட்டமின்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவிற்கு பி வைட்டமின் எடுத்துக் கொள்வது முதுகு வலியை பெருமளவு குறைத்து விடும். மத்திய நரம்பு மண்டலம் மற்றும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும்; தருவது வைட்டமின் பி-யின் வேலையாகும். ஓமெகா 3 என்ற கொழுப்பு அமிலத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மக்களால் முதுகு வலியிலிருந்து மீண்டு வர முடியும்.

.உடற்பயிற்சி

உடலை சரியான முறையில் பராமரித்தால் முதுகு வலியை சரி செய்ய முடியும். தளர்ந்த வயிற்றுப் பகுதி மற்றும் பின் தசைகள் தான் முதுகு வலியை தருபவை. ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது உடற்பயிற்சி தசைகளை விரிவடையச் செய்து, அவற்றை ஓய்வு நிலைக்கு கொண்டு வருகிறது. ஏரோபிக் செய்தோ மற்றும் உங்கள் தோட்டத்தில் நடைபயிற்சி செய்தோ, முதுகு வலியை ஓட ஓட விரட்டலாம். மேலும் இது மனதையும் அமைதிப்படுத்தும்.

முதுகுக்கு தேவை மசாஜ்

உங்கள் முதுகுப் பகுதியில் ஒரு நல்ல மசாஜ் செய்வதன் மூலம், முதுகு வலியை நிறுத்தவும் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெறுவும் முடியும். இதற்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும், எனவே உங்கள் பாக்கெட்டை பணத்தால் முதலில் நிரப்புங்கள். அப்படி பணம் இல்லையானால், ஒரு டென்னிஸ் பந்தைக் கொண்டு வலியுள்ள இடங்களில் மசாஜ் செய்தால் அது மிக அற்புதமாக இருக்கும்.

வேண்டாமே புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்' என்ற வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. எனவே, உங்களுடைய முதுகு வலியை போக்க புகைபிடித்தலை விட்டு விடுங்கள். இதனால் நுரையீரல் மற்றும் இதைய கோளாறுகள் உயர் அழுத்தம் போன்ற பிற நேய்களும் வர வாய்ப்புகள் உள்ளன. முதுகு வலியானது, புகை பிடிக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கே அதிகம் வரும் என்பது ஆய்வுகள் வழியாக தெரிய வந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் முதுகு வலியை வரவழைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால் முதுகு வலியை போக்க புகைபிடித்தலை விட்டு விடுவது நல்லது

சென்னையின் முகத்தையே மாற்றப்போகும் மெட்ரோ ரயிலில் இருக்கும் வசதிகள் என்ன?


சென்னை மெட்ரோ ரயில் கனவு விரைவில் நனவாகப் போகிறது. ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டத்துக்கு தயாராகிவிட்டன; கோயம்பேடு முதல் ஏர்போர்ட் வரையான ரயில் பாதையும் கிட்டத்தட்ட தயார். சென்னையின் முகத்தையே மாற்றப் போகிறது மெட்ரோ. மெட்ரோ ரயிலில் அப்படி என்னென்ன வசதிகள் இருக்கும்?
 
மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலும் நகரும் படிக்கட்டுகள் உண்டு. மின் தூக்கிகள் உண்டு. சுரங்க ரயில் நிலையங்கள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.ரயில் பெட்டிகள் அனைத்தும் எவர்சில்வரால் செய்யப்பட்டவை. எனவே துருப்பிடிக்காதவை. எல்லாப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டவை. எந்த ஸ்டேஷன் மாஸ்டரும் வண்ணக் கொடிகளையும், விசிலையும் வைத்துக் கொண்டு வேலை செய்யமாட்டார். ரயில் பெட்டிகளுக்குத் தானியங்கிக் கதவுகள். அடுத்தது எந்த ரயில் நிலையம் நெருங்குகிறது என்பதை ரயில் பெட்டிக்குள்ளேயே உள்ள மின்னணுத் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதியும் உண்டு. சக்கர நாற்காலிகளை நிறுத்தி வைக்க ரயில் பெட்டிகளில் தனி இடம் உண்டு.ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு எளிதாகச் செல்லமுடியும். இதனால் ஒரு பெட்டியில் கூட்ட நெரிசல், ஒரு பெட்டியில் மிகக் குறைவான பயணிகள் என்ற நிலை தவிர்க்கப்படும். எல்லாவற்றையும்விட இனிப்பான செய்தி காலையும், மாலையும் (Peak Hours) மூன்று நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பதுதான். நான்கு பெட்டிகளைக் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் தொடரில் சுமார் 1275 பேர் பயணம் செய்யலாம். பிற்காலத்தில் ஆறு பெட்டிகள் கொண்ட தொடராக இது மாற்றப்படுமாம். முதல் கட்டத்தில் 45 கி.மீ. நீளமுள்ள இரண்டு மெட்ரோ ரயில் வழித் தடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
 
முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை கொண்டது. ரயில் பாதையின் மொத்த நீளம் 23 கிலோமீட்டர். இதில் மொத்தம் 16 ரயில் நிலையங்கள். இவற்றில் 10 சுரங்கப் பாதையில் உள்ளவை.  இரண்டாவது வழித்தடம் சென்ட்ரலிலிருந்து செயின்ட் தாமஸ் மௌன்ட் வரை கொண்டது. ரயில் பாதையின் மொத்த நீளம் 22 கிலோமீட்டர். இதிலும் மொத்தம் 16 ரயில் நிலையங்கள். இவற்றில் ஒன்பது சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சியாகச் செயல்படும் இந்தத் திட்டத்துக்கான அடிப் படைச் செலவுத் தொகை ரூபாய் 14,600 கோடி. இந்த முதலீட்டில் 60 சதவிகிதம் கடனாகப் பெறப்படுகிறது. இந்தக் கடனை மெட்ரோ ரயில் நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டும். மீதமுள்ள முதலீட்டில் 20 சதவிகிதம் மத்திய அரசும், 20 சதவிகிதம் தமிழக அரசும் அளிக்கின்றன.

உடலுறவுக்கு உங்களை உந்தும் வீரியமிக்க‍ உணவுகள்!


ஆண்மை பெருக்கும் பாலியல் உணர்வை தூண்டும் மருந்து கள் மட்டுமன்றி, சில வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பாலியல் உணர் வை உண் டாக்கும் உணவு கள் யாவை?
என்பது பற்றிய சர்ச்சைகள் இன்றும் நிலவு கின்றன. பழைய காலத்தில், சோம்புக் செடி, துளசி, கேரட், பிஸ்தா பருப்புகள், டர்னிப், நதி நத்தைகள் போ ன்றவை காமத்தை தூண்டுவதாக
கருதப்பட்டன.
பழங்கால கிரேக்கர்களின் காதல் தெய்வம் ‘ஆஃப்ராடிடி’ (Aphrodite). இந்த தேவதை சிட்டுக் குருவி களை புனிதமாக கருதினாள். ஏனென்றால் அவற்றுக்கு அதிகமான காதல் உணர்வு இருக்கிறது என்ற கருத்தினால். அதனால் பல ‘காதல் மருந்துகளில்’ சிட்டுக்குருவி சேர்க்கப்பட்டது. நீங்கள் நம்மூர் சிட்டுக் குருவி லேகியத்தைப் பற்றி கேள்விப்பட்டி ருப்பீர்கள்.
கோதுமை, அரிசி, உளுத்தம் பருப்பு, இவை ஆயுர்வேதத்தின் படி, சுக்ல தாதுவி ன் தரத்தை உயர்த்தும். இவற்றால் தயாரிக் கப்படும் இனிப்பு கள் பாலுணர்வை ஊக்குவிக்கும்.
பாதாம்:-
பாதாம் போன்ற எல்லாவகை கொட்டைக ளும், செக்ஸ் ஆரோக்கியத்தை அதிகப்படு த்தும். கிரேக்க இதிகாசத்தின் படி பில்லீஸ் (Phyllis) என்ற அழகான இளவரசி, கல்யா ணத்திற்கு சித்தமாக தனது காதலன் ‘டெ மோஃபோன்’ (Demophon) வரவுக்காக காத் திருந்தாள். அவன் வராமல் போகவே, அவ ள் தன்னை மாய்த்துக் கொண்டாள். பரிதா பப்பட்ட தேவர்கள் அவளை பாதாம் மரமா க மாற்றினார்கள். பச்சாத்தாபத்தோடு வந்த டெமோஃபோன் அந்த பாதாம் மரத்தை தழுவ, அது பூப்பூத்து கொட்டியது. அழி யாத காதலுக்கு அடையாளமாக பாதாம் மரம் கருதப்படுகி றது. பாதாம் உள்ள விட்டமின் “இ” ஒரு செக்ஸ் விட்டமினாகும். இளமையை காக்கும். பாதாம் தவிர, பிஸ்தா, பாதாம், முந்திரி, வேர்க் கடலை பருப்புகளும் பாலுணர்வை மேம்படு த்தும்.
சாக்லேட்:-
ஆண்மை மற்றும் பெண்மை பெருக்கிகளின் இராஜா என்றே சாக்லேட்டை சொல்ல லாம். வேட்கையை பெருக் கும் பாலுறவு கிளர்ச்சியூட் டும்.
வாசனை திரவியங்கள்:-
ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவ ங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” (Premature ejaculation) தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசை யை குறைத்து விடும்.
காய்கறிகள்:
பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்ற வை ஆண்மையை பெருக்க வல்ல வை. தக்காளியும் சிறந்த பாலு ணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ – (Love apple) என்பார்கள்.
வெங்காயம்
வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில்,அரேபியாவில் ஆண்மை ஊக்கி யாக பயன்படுத்தப்பட்டு வரு ம் காய்கறியாகும். அதுவும் வெள் ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய் யில் வதக்கி உண்ண வேண் டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிள காய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.
பழங்கள்:-
பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைக ளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய் யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரி ய உறுப்புக்களின் தசைகளை வலுப் படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர் வை அதிகரிக்கும்.
அஸ்பராகஸ் (Asparagus):
இது நல்ல சுவையுள்ள தோட் டக் கீரை. 19ம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸ் தேசத்தில் ஒரு பழக்கம் இருந்தது. கல்யாண த்திற்கு முந்திய கடைசி உண வில், மணமகன் இந்த கீரை யை சூடாக மூன்று பிரிவு உண வுகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் சார்ந்த உணவுகள்:-
பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண் ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
மாமிசங்கள், மீன்:-
மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பதுநல்லது. கடல் மீன்களை விட நதி மீன்கள் பாலியல் உணர் வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெரு க்கியாக கருதப்படுகிறது.
வெற்றிலை:-
உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.
சில டிப்ஸ்
தினந்தோறும் இரவில் 1கப் பாலில், சிறுதுண்டுகளாக்கப்பட் ட 4 பேரிச்சம்பழம் போட்டு காய் ச்சவும். குங்குமப்பூ சேர்த்து பருகவும்.
பாதாம் பருப்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா, சாரைப்பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு (Mucuna Pruriens), ஆப்பிள் விதை, ஏலக்காய் கல்கண்டு, அத்திப்பழம் – இவை ஒவ்வொ ன்றில் 100 கிராம் எடுத்து க் கொள்ளவும். எல்லாவற்றை பொ டித்து, அனைத்தையும் பசு நெய், குங்குமப்பூ சேர் த்து பிசைய வும். ஒரு வாரம் வைத்திருந் து, பிறகு தினம் 10 கிராம் அளவில் காலை யில் சாப்பிட்டு வரவும். பலமும், வீ£யமும் பெருகும்.
சில பாலியல் தகவல்கள்
1. நீரிழிவு, இதய நோய் போன்ற வற்றால் ஆண்களை போல வே பெண்களும் பாதிக்கப்படலாம். பெண்ணுறுப்புகளுக்கு ரத்த ஒட்ட ம் குறைவாக பாய்வதால் (இந்த நோய்களால்) செக்ஸ் ஆசை குறையலாம்.
2. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வரும் சந்தர்ப்பங்கள் குறைவு. காரணம் தாய்ப்பால் கொடுக் கையில் ளிஜ்ஹ்tஷீநீவீஸீ என்ற ஹார்மோன் சுரக்கும். உடலுற வின் போது பெண்ணின் மார்ப கங்கள் ஆணால், கையாளப்படு ம் போதும் இந்த ஹார்மோன் சுரக்கிறது.
3. பெண்ணால் ஆணை ஆண் மையற்றவனாக்க முடியும். ஆணுறுப்பு விறைக்க உடல் ரீதி யாக மட்டுமல்ல, மனோ ரீதியாகவும் ஊக்குவிக்கவேண்டும்.உடலுறவில் நாட்டமில்லாத பெண், கேலி செய்யும் பெண் போன்றவர் களால் மனப்பாதிப்பு ஏற்பட்டு ஆண் தன் ஆண்மையை இழக்கிறா ன்.
4. கணவன், மனைவியிடம் பல கருத்து வேறுபாடுகள் இருக்க லாம். ஆனால் பாலியலில், உடலுறவில் ஒருவருக்கொருவர் திருப்திபடுத்த முடிந்து சந்தோஷமான உடலுறவு அடையும் தம்பதிகளுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடு களா லும் சண்டை வராது.
5. பாலியல் உறவுகள் சிறப்படைய உடலை ஆரோக்கியமாக வைக்க வே ண்டும். அதே போல் நிறைவு தரும் உடலுறவு ஆரோக்கியத்தை அதிகரிக் கும். தவறாமல் நடப்பது, உடற்பயிற் சி செய்வது இவை அவசியம்.
6. காதல் செய்ய படுக்கை அறை ஏற் றதாகவும், அது எப்படி அமைய வே ண்டும் என்று இந்த நூலில் சொன் னோம். மாறுதலுக்கு வீட்டில் சமைய ல் மேடை போன்ற இடங்களில் கூட காதல் செய்யலாம்.
7. சிலருக்கு விந்து வெளியாகும் போது விரைகளின் கீழே வலி ஏற்ப டலாம். இது Prostatis ஆக இருக்கலா ம். சுக்கில சுரப்பி (Prostate) வீக்கம் காரணமாகலாம். டாக்டரை அணுக வும்.
8. காதல் செய்யும் போது பலரசாயன மாற்றங்கள் உடலுக்கு ள் நிகழும். ஏன், தொடுதல், அணைத்தல் போன்றவற்றாலே டோபோமைன் அளவுகள் ஏறும். ஆண் ஹார்மோனும் சுரக் கும். இவை உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
9. உடலுறவினால் ரத்த சுழற்சி சீராகி, மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.
10. சாக்லேட் பெண்ணின் காதல் ஆசையை தூண்டும் காரண ம் ரசாயனம் தான். ‘செரோடோ னின்’ லெவல்கள் அதிகரிக்கு ம் சாக்லேட்டில் Phenylethylamine (Pea) என்ற கவர்ச்சியை தூண் டும் பொருள் இருக்கிறது.
11. கீழ் வயிற்று தசைகளை உறுதியாக்க செய்யும் கெகெல் பயிற்சி (Kegal exercise) செய்தால் ஜனன உறுப்புக்களுக்கு அதிக ரத்தம் பாயும்.
12. ஒரு வாரத்தில் ஒன்று (அ)இரண் டு தடவை உடலுறவி னால் உடலின் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் தசை நார்கள் பலமடையும். மனச்சோர்வுக்கு அருமருந்து செக் ஸ! பெண்களுக்கும் இது பொருந்து ம்.
13. உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத் தும்.
14. மகிழ்ச்சியான உடலுறவில் திளைக்கு ம் பெண்களுக்கு அழகு கூடுகிறது.
15. முடி வளர்வது, சந்திர பிம்பம் போல் வதனம், மேனி எழில் கூடும்.
16. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகிறார்கள். இவை சமீபத்திய விஞ்ஞா ன ஆய்வுகள் தெரிவிப்பவை.
17. உடலுறவினால் ரத்த சுழற்சி சீராகி, மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

அதிமுக பிரமுகரை கொல்ல‌ முயற்சிக்கும் நேரடி காட்சி – அதிர வைக்கும் வீடியோ


மதுரை மாவட்ட‍ மேலூரில் உள்ள‍ அண்ணா திராவிட முன்னேற்ற‍க் கழக பிரமுகர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொல்ல‌ முயற்சிக்கும் நேரடி காட்சி – அதிர
வைக்கும் வீடியோ,

இப்படி ஒரு “அதிசய கார்”ஐ தயாரிப்பது உலகிலேயே இதுவே முதல் முறை – அது என்ன‍ கார்! பார்க்க‍ வீடியோ


நீங்கள் ஒட்டிச் செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பி யவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித் துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில்
உள்ள Peugeotநிறுவன பொறியியலாளர்கள் வழங்கியுள்ளா ர்கள். 
இதன் டெக்னாலஜி மூலம் ஓட்டுனரின் உடல் வெப்பநிலை அறியப்பட்டு காரின் நிறம் மாறும் உயர்ந்த தரத்தில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இயக்கும் ஸ்டியரிங் மூலம் கார் சக்கரங்களிலும், இந்த தொழிநுட்பம் மூலம் ஓட்டுனரின் எண்ணம் பிரதிபலிக்கும் வகையில் அதனுடன் வெப்பதோடு உணர்வும் இணைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கார் தயாரிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்பதுடன்,இது தங்களது வாடிக்கையாளர்க ளுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனவும் Peugeotநிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tuesday 12 November 2013

Learn Arabic Language

Lession 1:  هَـٰذَا   (Hādhā)

Introduction - مُقَدِّمَةٌ

  • Please read the sentences below. After completing the sentences we shall go over the rules for this lesson.
  • In Part 1 of Lesson 1 we learn how to use the pronoun هَـٰذَا which means 'This' (called the demonstrative pronoun in grammar). /Hādhā/ is pronounced هَاذَا but is written without the first /alif/. The second word is the noun (object) being referred to, e.g.: بَيْتٌ means house.

Please click on the words to hear speech, i.e. how the words should be pronounced.


  • Arabic has no word which is equal to the English word "is" which is referred to as a “copula” in grammar. We can see this rule demonstrated above where we see the words for هَـٰذَا and the noun/predicate مَسْجِدٌ being referred to without any copula. i.e.  هَـٰذَا مَسْجِدٌ  If read literally this sentence would read "This a mosque", however, the word "is" can be implied in this sentence so that it reads "This is a mosque".
  • There is no word in Arabic corresponding to "a" in English as in: "This is a book". The n-sound, i.e. the /tanwīn/ (doubled vowel sign) at the end of the Arabic noun (kitābu-n, baitu-n, masĴidu-n) is the Arabic indefinite article corresponding to the English "a/an".


Monday 11 November 2013

Papanasam Falls - Ambasamudram


Papanasam Falls (also known as Agastiyar Falls) are located in the town of Papanasam. It is a small town, yet popular tourist destination situated in the Ambasamudram taluk of the Tirunelveli (Nellai) district of Tamilnadu. The nearest towns are Ambasamudram, Vickramasingapuram (Vikramasingapuram), Kadayam. The place is also styled as Papavinasam.
Papanasam Falls drop down from a 120 meter high place, conjoined with the rocky walls of Pothigai Hills. The river Tambaraparani (Tamirabarani), which flows from the Western Ghats of the Pothigai Hills, reaches the plains at Papanasam. You can find a shrine of Agastiyar Munivar at the foot of the falls and every year his idol is brought out as a procession to the Papavinaseshwara Swami temple to witness the marriage anniversary of Lord Shiva & Goddess Parvathi. The name "Papanasam" or "Papavinasam" means "clemency of all sins". The water of the falls is believed to have healing powers and get rid of sins of the people, who take a drench in it. 


Agastiyar Munivar Temple:

Close to the waterfall, you can also find the temple of Agastiyar Munivar. The temple is situated above the waterfalls; attached to the rocky walls of the mountain. An idol of Saint Agastiyar Munivar is installed here. This is the place where Agastiyar Munivar had meditated, during the wedding of Lord Shiva & Goddess Parvathi, to balance the world on the south. Later, Lord Shiva appeared to him and blessed him.


Kalyanitheertham:

It is a sacred pool from where Papanasam Falls get the water. The pool is situated at an elevation of 125 feet over the head of the falls. A temple of Lord Shiva can be found near the pool.









Papanasam Dam - Ambasamudram

Papanasam Dam is a reservoir, famous picnic spot located near the Papanasam Falls (also known as Agastiyar Falls). The reservoir is also known as the Papanasam Lower Dam, which is built on the river of Tambaraparani (Tamirabarani). The dam was built during 1942 by the British rulers, measuring 744 feet long, 5.4 meters wide and 200 feet high. The water is spread over an area of 2.24 Sq. miles with a total dam capacity of 5500 million Cu. Ft. During overflow, the water is flooded out at a rate of 8000 Cu. Ft. per second to keep the dam in tact.












Manimuthar Dam - Ambasamudram

Manimuthar Dam is a reservoir built on the river of Tamirabarani. It is located at just 20 km from the town of Papanasam. The dam is situated on the way from Ambasamudram to Pechiparai. The nearest towns are Kallidaikurichi and Ambasamudram.















Karaiyar Dam - Ambasamudram

Karaiyar Dam (also known as Tambaraparani or Tamirabarani Dam) is a reservoir built on the river of Tamirabarani. It is located at just 20 km from the town of Papanasam. The dam is part of the Kalakad Mundanthurai (Mundandurai) Tiger Reserve, which is one of the largest of its kind in the country. Karaiyar Dam is also known as Papanasam Upper Dam located nearly 25km away from the Papanasam Falls, while the Papanasam Lower Dam is located close to the Papanasam Falls.